தனிமையதன் சுவாசகத்தை யான் உணரும் வேளை எனக்குள் இசைவுறும் இயல்பிருப்பை
மீட்டிப் பார்க்க பகிர்ந்து கொள்ள யான் கொண்ட வகையிதுவே....!வலைப்பதிவிதுவே....!
வியாழன், 10 ஜூன், 2010
இயல்கையில்.......................!
வாழ்க்கை ஒரு வானவில்! பார்த்தலின் பரவசம் அதன் உணர்தலில் மரணித்துப்போகும்! தூக்கம் தொலைத்த கனவுகளில் நிதம் ஒரு நிதர்சன வேட்கை! தினமும் துன்பச்சாரல்களின் துவம்சம் துப்பறிந்து போகும்..........!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக