புதன், 6 ஜனவரி, 2010

சொந்தம்....!


உலக வாழ்க்கை
நீர்க்குமிழ்!
அதில்
நீயூம் நானும்
யாருக்குச் சொந்தம்
கல்லறை வாசலுக்கன்றி...............!

புதிய மலையகம்




இன்றைய வாழ்வு
இயலாமையில்
ஏழ்மை குடிசை
இந்த நிலை
இமாலயப்பிழை...!